பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரியும் பேசலும் 1

இது ை கொடை:ைன்மையைக் கண்ட வரும் கேட்ட வரும் இவனேத் தம் வாயாக மனமாரப் போற்றிப் புகழ் அரrயினர்.

.ே இனிப்பேகன் என்பவன் வரலாற்றையும் கவ இப்போமாக பேகனும் கடை எழுவள்ளல்களில் ஒரு இன். வேளாவிக் கோமகன் பதுமன் மகன். கொங்கு அட்டைச் சார்ந்த வையாவிபுரிக்கு மன்னனுய் விளங்கி :வன். அதனல்,இவன் வையாவிக்கோப்பெரும் பேகன் என்று கூறப்பட்டான். வையாவிபுரி என்பது ஆவினன் ஆடி. என்றும், சித்தன் வாழ்வு என்றும் கூறப்படும்.

?. இவன் கொடை,கல்வி,அறிவு, ஆண்மை ஆகிய இற்றைப் படைத்தவன்.இவனது கொடைத் திறத்தைக் கண்டே கபிலர், பரணர், அரிசில் கிழார், பெருங்குன் ஆசர்க் கிழார் போன்ற பெரும்புலவர்கள் எல்லாம் ருெங்கிப்பழகுவாராயினர்.இவன் கண்ணகிஎன்னும் கற். பrசியை மனேவியாகக் கொண்டு வாழ்ந்தவன்.கண்ணகி என்று இங்குக் கூறப்பட்டவள் கோவலன் மனேவியான கண்ணகி அல்லள். அப்பெயர் கொண்டமற்ருெருத்தியே ஆவாள்.

8. பேகன் ஒருநாள் தன் பணியாள் ஒருவனுடன் தன் காட்டுவளம் கண்டுகளிக்க வெளியே சென்ருன், ஒவ்வொரு பகுதியாகப்பார்த்துக் கொண்டே வந்தான். கலேப்பிரதேசமானதால் மேகங்கள் மலேமீது தவழும் தோற்றம், மலைகளுக்குக் கொடை பிடிப்பதுபோல் இருப்பதாக எண்ணிமகிழ்ந்தான். மற்ருெருசார் வக் அற்ருன். அங்கு மயில்கள் இருப்பதைக் கண்ணுற்ருன், ஒருமயில் தனித்து நிற்பதை உற்றுநோக்கினன். அது மேகம் தவழ்வது கண்டு, தன்தோகையை மகிழ்வாய்