பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i44 குமுத வாசகம் விரித்து ஆட கிற்கிறது என்பதை எண்ணுதவனுய் அவன் மனத்தில் வேறு எண்ணம் கொண்டான். "ஐயோ பாவம், இந்த மஞ்ஞை குளிர்க்கு என்செய்

வோம் என்று தனித்திருந்து ஏக்கம் கொள்கிறது: போலும். இது வாயற்ற பிராணி ஆதலின்சொல்லத் தெரியாமல் தனித்து நிற்கிறது" என்று எண்ணினன். அவ்வளவுதான் தான் போர்த்துக் கொண்டிருந்த விலை யுயர்ந்த பட்டுப்போர்வையைக் கழற்றினன். அதன் அருகு சென்று அதன்மீது போர்த்தினன். அதைக்கண்ட பணியாளன் திடுக்கிட்டுப்போன்ை. 'ஆ | இம்மரசருக்கு இருக்கும் இரக்கமானமனமே மனம்.அந்த மயில் தன்னை அணுகித் தன்குறைஇன்னது என்று சொல்வதற்குமுன் இப்படி. ஈந்துமகிழும் வள்ளலே எப்படிப் புகழ்வது:

சன்று எண்ணிக்ஆச்சரியம் உற்று கின்ருன்.