பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசியும் பேகனும் 145

8. பேகன் அம்மயில் போர்வையுடன் ஒடுவதைக் ஆண்டு, தானும் பெருமகிழ்வு கொண்டான். பின் தன் அரண்மனை அடைந்து,ஆன்று தான்செயற்கரிய செயலேச் செய்துவிட்டதாக எண்ணி எண்ணி இன்புற்முன். இப்படி இவ்விரு மன்னர்கள் ஈகையில் வரம்புமீறி கடந்து காட்டினதால், புலவர்கள் இவர்களை ஈகைக்கு ஒரு மேல் வரிச் சட்டமாக வைத்து,

முல்லைக்குத் தேரு ம் மயி லுக்குப் போர்வையும்

எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத்-தொல்லை

இாவாமல் சங்க இறைவர்ப்ோல் நீயும்

கரவாமல் ஈகை கடன்

என்று பாராட்டிப் பாடுவாராயினர்.

அருஞ் சொற்கள்: கேன் அடைகள்-தேன் கூடுகள், இசை-புகழ், திசை போயவன் - திசை எங்கும் தன் புகழை நிலை கிறுத் தியவன், ஈரம் - அன்பு, இர்வலர் - யாசகர், நலன்: அழகு, கொழு கொம்பு - கொடிகள் சுற்றிப் படர் தற்கு டப்படும் கொம்பு, அலப்புண்டு-அசைந்து கொண்டு, கடுக்க-நோவ,ஆண்மை. வீரம், பணியாள் வேலைக்காரன், மஞ்ஞை மயில், வரம்பு - எல்லை, கரவாமல் - ஒளிக்காமல் ஞாலம் - உலகம்.

கேள்விகள் :

1. பாம்புமலை இயற்கையிலேயே உணவு வளம்

பெற்றது என்பது எவ்வாறு தெரிகிறது ? 2. பாம்புமலையை முற்றுகையிட்ட மூவேந்தர்களைப்

பற்றிக் கபிலர் என்ன கூறினர் ? 8. சுந்தார் பாரியை எங்கனம் பாராட்டியுள்ளார்.

  1. 3