பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. குடிசைத் தொழில்கள்

1. 5ம் நாடாகிய இந்தியாதேசம் பொருளாதாரத் இறையில் பெரிதும் பிற்போக்குடையது. ஏனைய நாடு ளே எனில், இத்துறையில் முற்போக்குடையன. இதற்குக் காரணம் பலவாக இருந்தாலும், முக்கியமாக எடுத்துக்காட்டக்கூடிய ஏது, சோம்பலுடமையும், சுது கறுப்புடைமையுமேயாகும். மேட்ைடவர் சுறுசுறுப்பும், கீழ்காட்டவராகிய காம் சோம்பலும் உடையவர்கள் என்பதை மறுக்கமுடியாது. மேட்ைடவர் காலத்தை rளுக்குவதில்லை. காலமே ப்ொன்' என்பது அவர்கள் கொள்கை. அவர்கள் காட்டு உழவர்கள் உழவு செய்த ஆாலம் போக, மற்றைய கேரங்களைக் குடிசைத்தொழில் 4. புரிந்து ஊதியம் தேடுகின்றனர்.

3. நம் காட்டு உழவர்கள் சிறு கிலங்களேயே இமக்கு உரியனவாகக் கொண்டிருக்கின்றனர். அவற்ருல் அவர்கள் பெறும் ஊதியம் தம் வாழ்க்கைக்குப் போது மானதாகக் காணப்படவில்லை. குடும்ப பாரம் அவர் களால் சுமக்க இயலாமல் போகிறது. போதாக் குறைக் ஆாகக் கடன் வாங்கிக் கஷ்டங்கலக்கு வந்துவிடுகின்றனர். அந்தோ கம் ஏழைக் குடியானவர்கள் ஏன் இப்படி அல்லலுற்று அழுங்கவேண்டும்? உழவுத் தொழில் செய்த நேரம்போக, மிகுந்த நேரத்தை வேறு தொழில் ஜூன் செய்யக் கூடாது உழவுத் தொழில், ஆண்டு முழு அதும் கடக்கக்கூடிய தொழில் அல்லவே. ஆண்டில் சில மாதங்களே இத்தொழிலே மேற்கொண்டு கடத்த வேண்டி இருக்கும். நல்ல மழை பெய்தால்தான் சாகு :டி செய்ய இயலும். அப்படி மாரி பொழிந்து வந்தன