பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிசைத் தொழில்கள் 褒盛影

கேனிவளர்த்தல், நூல் நூற்றல், கயிறுதிரித்தல், கூடை அடைதல், பாய்பின்னுதல் முதலியவற்றைக் குறிப்பிட அம். ஆகவே, இங்குக்கோழி வளர்த்தல், காய்கறிகளைப் பயிரிடல், நூல் நூற்றல், கயிறுதிரித்தல், முதலான தொழில்களைப்பற்றிச் சிறிது கவனிப்போமாக. கோழி கஃ வளர்த்தற்குத் தனித்தனிப் பண்ணைகள் இருக்க வேண்டும் நல்ல இனத்தைச் சேர்ந்த கோழிகளை வாங்கி வளர்க்க வேண்டும். அக்கோழிகளைத் தம் போக்கில் உணவுதேட விடாமல், காமாகக் கோழிக்குரிய தானியங் கஃப்போட்டு வளர்க்க வேண்டும். இப்படி வளர்க்கப் ! நிம் கோழிகள் கன்கு உடற்பருத்து வளர்ந்ததும் பெரிய பெரிய முட்டைகளையிடும். நல்ல வளமான கோழியாக இருந்தால், ஒரு கோழியே பல முட்டைகளேயிடவல்லது. அக்கோழிமுட்டைகள் அத்துணையும் கல்ல பணமாகும். வெளி ஊர்களுக்கு அவற்றை அனுப்பிப் பெரும் பணம் பெறலாம். மருத்துவச் சாலைகளுக்கு இவை பெரிதும் வேண்டற்பாலன அல்லவா? அங்கும் விற்பனை பண்ண இrம்,

4. கோழி வளர்த்தல்தானே என்று சில கோழி அளே வாங்கி வைத்துக்கொண்டு, அவற்றைக் கண்ட இடங்களில் திரிய விட்டுவிடக்கூடாது. அப்படி விடுவ: இதுல் அவை கண்டகண்ட பொருள்களையெல்லாம் இன்று,உடல் மெலிந்து, சிறிய முட்டைகளையிட்டு, கல்ல பலக்னத் தராமல் போகின்றன. இவ்வாறேயன்றி மற். ருேரு வகையிலும் கஷ்டம் ஏற்படுகிறது. அடுத்த வீட் 4.ார்.அதனைத் திருடிக்கொள்ளநேரிடும். கோழி, கம்மை அசர்க்கும்எஜமானர்வீட்டில்தான்முட்டையிடவேண்டு ெேமன்று எண்ணி முட்டையிடும் கேரம் வந்த்தும் வீட் டிற்குள் ஓடிவந்து முட்டையிட்டுச் செல்லாது. கண்ட