பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 குமுத வாசகம்

வளு ைஆண்பன்றியைப்பார்த்து'அன்பேiஉயிர்அங்குப் போக உடல் இங்கு இருக்குமோ பிள்ளே பெறுவதும் காப்பதும்? நாம்மால் ஆவதா? மரம் வைத்தவன், தண் ணிரை ஊற்ருமல் இருப்பானே? நம்பிள்ளைகளே காமா காப்பவர்? கடவுள் காப்பான். நானும் உன்னுடன் வரு வேன். நீ செய்யும்போரைக் காண்பேன். வென்ருல், உன்னுடன் திரும்பி வீடு வருவேன். அவ்வாறு இல்லா மல் இேறந்தால், கானும் உன்னுடன் அங்கேயே இறப் பேன்" என்றது. ஆண்பன்றி தன் மனேவியின் உறுதி யையும், பதிபக்தியையும், கண்டு மெச்சி சரி அப்படி யானல் புறப்படு” என்று கூற இரண்டும் புறப்பட்டன. 8. இப்பன்றிகளைச் சூழ்ந்து ஏனையபன்றிகளும் படைபடையாகத் திரண்டன. பன்றிச் சேனை வரு தலக்கண்ட பாண்டிமன்னர்வீரர், அம்புமாரி பொழிக் தனர். அம்புபட்டதும் பன்றிவீரர் பலர் இரத்தம் சிந்தக் குடல்கள் சரிய மூளே சிதற இறந்தனர். ஆனல், சில பன்றி வீரர், பாண்டிமன்னன் வீரரைச் சும்மா விட வில்லை. அவர்களுள் சிலரைச் சிதைத்தன. சிலரை உதைத்து அவர்கள் வாயில் இரத்தம் கக்கச்செய்தன: சிலர் மார்பில் தம் கொம்பைக் குத்தித் துளேசெய்தன: சிலரைத் தம் கொம்பால் குத்திப்பிளந்தன; இப்படி இருதிறச் சேனைகளும் போரிட்ட காரணத்தால் கால் ஒடிந்தவர் சிலரும், தலையற்றவர் சிலரும், தோள் இழங் அவர் சிலரும், தொடை வெட்டுண்டவர் சிலரும், ஆகப்போர்க்களத்தில் பலர் வெட்டுண்டு கிடந்தனர்.

9. இப்படிப்பலர் அழிவதைக்கண்ட பெண்ணேனம் தன் ஆண் எனத்தைப் பார்த்து, "எல்லோரும் விணே அய்வதில் என்னபலன்? நாம் இனித்திரும்பி உயிர்தப்