பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ஒட்டக்கூத்தரும் புகழேந்தியாரும்

(நாடகம்)

முதற்களம் இடம்: பாண்டியன். காலம் : முற்பகல். நடிகர் : பாண்டிமன்னர், ஒட்டக்கூத்தர், புகழேத்தி

கார், அமைச்சர் முதலியோர்.

(ஒட்டக் கூத்தர் தம் மன்னாகிய சோழ

வரசருக்குப் பெண் பேசப் பாண்டியனைக் கண்டனர். புகழேந்தியார் பாண்டியன் அவைக் களப் புலவராதலின், “எங்கள் பாண்டியன் திரு மகளே மனத்தற்குரிய அத்துணைச் சிறப்புச் சோழராஜனிடம் என்ன இருக்கிறது?’ என்று கேட்டனர். அப்போது.)

ஒட்டக்கூத்தர்:

கோாத்துக் கொப்போ கனவட்டம் அம்மானே :

கூறுவதும் காவிரிக்கு வைகையோ ? அம்மானே : ஆருக்கு வேம்புநிகர் ஆகுமோ? அம்மானே !

ஆதித்த னுக்குங்கர் அம்புலியோ அம்மானே ! வீரர்க்குள் வீரன்.ஒரு மீனவனே? அம்மானே !

வெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ? அம்மானே ! ஊருக்கு உறங்தைகிகர் கொற்கையோ? அம்மானே !

ஒக்குமோ சோணுட்டைப் பாண்டிநாடு அம்மானே! புகழேந்தியார் :ஒருமுனிவன் கேரியிலோ உரைதெளிந்தது: அம்மானே! ஆப்பரிய திருவிளையாடல் உறந்தையிலோ ? அம்மானே :