பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டக்கூத்தரும் புகழேந்தியாரும் #65,

திருநெடுமால் அவதாரம் சிறுபுலியோ? அம்மானே! சின் முடியில் ஏறுவதும் செங்கதிரோ அம்மானே ! கதையெதிரல் காவிரியோ? வையையோ? அம்மானே! கடிப்பகைக்குத் தாதகிய்ம் கண்ணியோ? அம்மானே ! :ாவைபணிந்ததுஞ் சோழன்பதந்தனையோ அம்மானே! பாண்டியனர் பராக்கிரமம் பகர்வளிதோ? அம்மானே!

இப்படி இரு பெரும் புலவர்கள் கைச் சண்டையின்றி, வாய்ச்சண்டை இடுவதைக் கவ னித்துக்கொண்டிருந்த வழுதி, தம்மவைப் புலவரைக் கையமர்த்தி, வாணிதாதரிடம் தம், பெண்ணைச் சோழவாசனுக்கு மணம் முடித்து வைப்பதாக அறிவிக்க, அவ்வாறே கிருமணமும் விகழ்ந்தது. புகழேந்தியாரும் வழுதியின் பெண் லுக்குக் துணையாக அனுப்பப்பட்டார். புக ழேந்தியார் சோழர்களை இகழ்ந்து பேசியதாகச் சோழராஜனுடன் ஒட்டக்கூத்தர் சொல்ல, அந்தப் பேச்சைக்கேட்ட சோழ மன்னன் புக முேந்தியாரைச் சிறையில் அடைத்தான்.)

இரண்டாம் களம் இடம் : சிறைக் கூடம். கால்ம் : மாலை. நடிகர்கள் : புகழேந்தியார், ஒட்டக்கூத்தர், சோழ அாஜன், சிறைக்காவலர்.

(சோழராஜன் தன் அவைப்புலவர் ஒட்டக் கூத்தருடன் வெளியே உலாவப் புறப்பட்டவன், கேரே சிறைக்கூடத்தின் அருகு வந்தனன். அப்போது அரசன் கூத்தாை நோக்கி.)