பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

籍醛 குமுத வாசகம்

சோழமகாராஜன் :

ஒட்டக்கூத்தரே இதோ! சிறையில் அடைப்பட்டி ருக்கும் இவர் ஒரு சிறந்த கல்விக்கடல் அல்லரோ? ஒட்டக்கூத்தர்மான்கிற்கு மோஅந்த வாள்.அரி வேங்கைமுன்? வற்றிச் (செத்த கான்கிற்கு மோஅவ் எரியும் தழல்முன் கனகடலின் மீன்கிற்கு மோஅந்த வெங்கண் சுறவ முன் வீசுபனி தான்கிற்கு மோஅக்கதிரோன் உதயத்தில்தார்மன்னனே! புகழேந்தியார் :-மன்னரே! இதனை ஒட்டிப் பாடவோ ?

அன்றி, வெட்டிப்பாடவோ? சோழராஜன் -ஒட்டியே பாடும். புகழேந்தியார் - மான்.அவன் கான்அந்த வாள்.அரி, வற்றிச் செத்த கான்.அவன்; நான் அவ் எரியும் தழலும்; கனே கடலின் மீன்.அவன்: நான்அந்த வெங்கண் சுறவமும்; வீசுபணி தான்.அவன்; கான்அக் கதிரோன் உதய மும் தார்

மன்னனே ?

(புகழேந்தியார் இவ்வாறு பாடவே, ஒட்டக் கூத்தர் தலைகுனிந்து போயினர். அரசனும் புல வாை விடுதலை செய்யாமல் அரண்மனைக்குச் சென்ருன். புகழேந்தியார் சிறையில் இருந்த காலங்களில், அங்கு அடைப்பட்டிருக்தகுயவன், அாவிதன், கொல்லன், வேளாளன் ஆகிய இவர் கட்கு, நல்ல தமிழ் அறிவை ஊட்டிச் சுயமாகக் கவிபாடும் வன்மையையும் கற்றுக் கொடுத்