பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதகம் 177

பணந்தானே பேசுவிக்கும்; தண்டலை நீள்

நெறியாரே! பார்மீ தில்ருன் பணந்தானே ஆந்தியிலே குலத்தானே

குப்பையிலே படுக்குக் தானே. 3. -படிக்கச்சுப்புலவர். ஆசிரியர் வரலாறு

படிக்காசுப் புலவர் இற்றைக்குச் சற்றேறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன்பு தென்களக்கை என்னும் ஊரில் செங்குந்தர் மரபில் சைவசமயத்தில் பிறந்தவராவர். இவர் கல்வி அறிவில் தேர்ந்து ராமநாதபுர மகாராஜாவான ாகுகாத சேதுபதிஅவர்கள் இருந்த காலத்தில் அவர் சமஸ் தான வித்துவானுக இருந்தவர். இவர் சந்தப்பாப் பாடு வதில் வல்லவர். இவர் பாடிய நூற்கள் தொண்டை மண்டல சதகம், தண்டலையார் சதகம் முதலியன. இவர் சீதக்காதி என்னும் முஸ்லீம் வள்ளல்பால் மிகுந்த அன்பு கொண்டவர். அவ்வள்ளல் இறந்தபோது இவர் பாடிய பாடல்கள் கெஞ்சை உருக்கும் தன்மையை யுடையன.

அருஞ் சொற்கள்:

1. மன்றில் - சிதம்பரப் பொற் சபையில், கடம்-கட னம் ஈன்று பெற்ற, குஞ்சாம் - யானே, 2. பரிந்து. வருக்தி, பான்மை தன்மை, பார் - பூமி.

கேள்விகள்:

1.

குலம் எப்பொழுது சிறக்கும் ? 2. பலபிள்ளைகளைப் பெறுவதிலும் ஒரு நல்லபிள்ளை பெறுதலே சிறந்தது என்பது, எந்த உதாரணத் தால் விளக்கப்பட்டுள்ளது ?