பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#83 குமுக வாசகம்

தென்னுடு முத்துடைத்துத் தெண்ணீர் வயற்ருெண்டை கன்னடு சான்ருே ருடைத்து. 2 -ஒளவையார்.

ஆசிரியர் வரலாறு

காளமேகப் புலவர் கும்பகோணத்தில் வைஷ்ணவ அந்தணர் குடியில் பிறந்தவர். இளமையில் இவருக்கு வரதன் என்பது பெயர். பின்னுல் அகிலாண்ட நாயகியின் அருள் பெற்று, மழைபோல் கவிகஃப் பொழிந்ததனுல், காளமேகம் என்னும் பெயர் பெற்ருர், இவர் திருமலை காய கர் காலத்துப் புலவர். இவர் பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். அவை அனைத்தும் கைச்சுவை பயக்க வல்லனவாய்த் திகழும். இவர் நால்வடிவில் செய்தவை திருவானைக்கா ೬೧೮, சித்தின்மடல், பாப்சிசம்ம விளக்கம் என்பன. இங்குள்ள முதற்பாடல் இவர் காஞ்சிபுர வசதி ருடைய கருடசேவையின் போது நின்தாஸ் துதியாக இவரால்பாடப்பட்டது. இரண் டாவது பாடல் விகடராமன் ஏறிவந்த குதிரை எத்தனைபேர் கள்ளிகுல் மெல்ல கடந்து சென்றபோது பாடப்பட்டது.

ஒளவையார் பெண்பாற்புலவர்களில் தலே சிறந்தவர். இப்பெயர் கொண்ட மூன்றபேர் இருந்ததாகவும் கூறுவர். இவர் பாணர்குடியில் வளர்ந்தவர், விணுயசுர் அருள் பெற்றவர். இவர் பாடிய பாடல்கள் பலவாகும். அவை சங்க இலக்கியங்களிலும் தனிப்பாடல் திட்டிலும் காணப் படுகின்றன.

முதற்பாடல் இவ்வம்மையார் பாண்டிய காட்டுமன் னன் திருமணத்திற்குச் சென்று மீண்டதும், "திருமணச் சிறப்பைக்கூறுக" என்றபோது பாடியவர்டலாகும். இரண்