பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுத வாசகம்

உடன். - கோபங்கொண்டு, ஆற்றல் - வன்மை, படை . சேனே. 39. விழுப்புண் - போரில் மார்பிலும், முகத்தி லுக் ஏற்கும்புண். 40. உடுக்கை - ஆடை, இடுக்கண் - துன்பம், 41. கேண்மை கட்பு. 48. இன்னுது - தீமை வானது. வினை - செயல் 4கி. படை - ஆயுதம் ஒன்ஞர் பகைவர் . அனைத்து - அத்தகையது 45 பேதையார் . அறிவினர் 46. வெண்மை - அறியாமை ஒண்மையுடை யம். அறிவுடையவர்களாய் இருக்கிருேம். 47. இகல் . மாறுபாடு 48. அஞ்சும் - அஞ்சுதல் 49. வில்லேருழவர். வீரர். சொல்லேருழவர் - புல்வர் 50. கேள்-நண்பர்

கேள்விகள் :

1. கடவுள் இயல்பு பாது ? 2. அறிவுடையார் அறிவில்லார் ஆகிய இவ்விருவரின்

வேறுபாடு பாது ? 8. சிக்கனமாக வாழவேண்டுமென்பதை ஆசிரியர்

இங்கினம் அறிவுறுத்தியுள்ளார்? 4. கொக்கின் இயல்பும் காக்கையின் இயல்பும்

யாவை ? 5. தியசொல்லால் ஏற்படும் தீங்குகள் எவை ? 6. முயற்சி, முயற்சியின்மைகளால்எற்படும்கிலைகள்

எவை ? 7. பேசும் முறையாது ? 8. எவன் வினைக்குச் செல்லுதல் வேண்டும், 9. அரசனிடம் எப்படி ஒழுகுதல் வேண்டும். 10. நாடு எவ்வாறு இருக்கவேண்டும் ? 11. படையில் இலக்கணம் யாது ?

12. ஏன் பகைவரை கம்புதல் கூடாது ?