பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிவெண்பா 97.

தோகையே மயில்போலும் சாயலுடையபெண்னே!

துர்ச்சனர் - துஷ்டர் 4. தென்புலத்தார் . பிதுர்க்

கள், விருந்து புதிதாக வர்தவர், உறவினர் 5. மான வரோ ஒப்பாவரோ, அல் - இாவில், ஆரும் - வானில் பொருந்தும், வான்மீன் - ஆகாயத்திலுள்ள கட்சத் திரம்,இலகிடினும்-ஒளிவிட்டு விளங்கிலுைம், விளம்பு

சொல்,

கேள்விகள்:

1. உலகோர் எவ்வெவற்றை எள்ளார் ? 2. எல்லோர் எப்படி நடந்து கொள்வர்?

துர்ச்சனரும் பாம்பும் எம்முறையில்ஒப்பாவர்? எம்முறையில் வேருவர் ? 4. நாம் எவ்வெவர்க்குப் பங்கிட்டு உண்ணவேண்

டும் : 5. தனித்து உண்பது எதைப் போன்றது : 6. யார் சுற்றவர்க்கு ஒப்பாவார் ?

. வீண் மீன்கள் எதற்கு ஒப்பாக எண் :

பயிற்சி 1. காமரை, பொன், முக்க, கவசம், கோனே, பால், தேன், பட்டு, புதுகு சவ்வா, செருப்பு ஆகிய இவற்றின் பிறப்பிடிக்தைக் குறிப்பிடுக. 2. முதற் பாட்டின் சுருக்கக அழுது, 3. நல்லவர் பகைவரிடம் அன்பு காட்டிக் கம்

தொழில் முடி க்கக் கொள்ள வேண்டும் என் பதற்குரிய உவமையை எழுது,