பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுத வாசகம்

4. கற்ருச் கல்லார்-இவர்களுக்கு 慈.磁蕊露露炒 களாகக் காட்டப்பட்ட பொருள்களைக் تيجة 3هgج تت

5. பிரித்து எழுது- சல்வாகாமழல் மற்றெங்கே நன்ன, எண்ணுன்கு, எண்ணிலா, வெண்ணிலா,

இனிது நாற்பது ஏவது மாரு இளம்கிளைமை முன்னினிதே: நாளும் வைபோகான் கற்றல் மிக இனிதே, ஏருடையான் வேளாண்மை தான்.இனி தாங்கினிதே, தேரிற்கொள் நட்புத் திசைக்கு. (1) சலவரைச் சாரா விடுதல் இனிதே; புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே; மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது. (2)

பிறன்கைப் பொருள்வெளஷான் வாழ்தல் இனிதே; அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே: மறந்தேயும் மாணு மயரிகண் சேராத் திறந்தெரிந்து வாழ்தல் இனிது. (8)

ஆற்ருனே ஆற்றென் மலேயாமை முன்னினிகே: கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிகே: ஆக்கம் அழியினும் அல்லவை கூருக் - தேர்ச்சியில் தேர்வினிய தில். (4)

நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே; மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே: அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத நன்றியில் நன்கினிய தில். (5)