பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10s: குமுத வாசகம்

4. எதனை காம் மனத்தில் கொண்டு வாழ

வேண்டும்?

5. எதனைக் கவர்தல் கூடாது?

பயிற்சி:

1. இனிதாக உள்ள குணங்கன் எல்லாம் எடுத்துக்

காட்டு.

2. பிரித்துக் காட்டு:

முன்னினிது, இனி காங்கினிகே, தேளிற்கொள்

நட்பு, மன்னுயிர்க் கெல்லாம்.

இன்னு நாற்பது கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்தல் இன்னு; கெடுர்ே புனேயின்றி நீந்துதல் இன்னு: கடுமொழியாளர் தொடர்பின்னு: இன்ன தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. # பொருளுணர்வார் இல்வழிப் பாட்டுரைத்தல் இன்னு: இருட்கூர் சிறுநெறிதாம் தனிப்போக் கின்னு: அருளில்லார் தம்கண் செலவின்ன, இன்னு: பொருளில்லார் வண்மை புரிவு. ஆன்றவிந்த சான்ருேருள் பேதை புகல்இன்ன; மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னு: நோன்றவிந்து வாழாதார் கோன்பின்னு; ஆங்கின்னு ஈன்ருளே ஓம்பா விடல் . பெரியாரோ டியாத்த தொடர்விடுதல் இன்னு: :அரியவை செய்து மென வுரைத்தல் இன்னு: பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்ன, இன்னு: பெரியார்க்குத் தீய செயல். జీ