பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னு நாற்பது 101

நெடுமாம் நீள்கோட் டுயர்பாய்தல் இன்னு; கடுஞ்சின வேழத் தெதிர்சேறல் இன்ன; ஒடுங்கி யாவுறையும் இல்லின்ன; இன்ன, கடும்புவி வாழும் அதர். 莎 ஆசிரியர் வரலாறு இன்ன காற்பது என்பது மக்களுக்குத் தீமை கொடுக்கும் குணங்கள், இன்னின்ன என ஒவ்வொரு, வெண்பாவிலும் கூறப்பட்ட, காற்பது வெண்பாவால் முடிந்த ஒரு நூல் அதல்ை இப் பெயர் பெற்றது. இக் அனலாசிரியர் வரலாற்றை வேற்றுமை வேண்டா என்னும் பாடற் கீழ் எழுதப்பட்டிருப்பதிலிருந்து உணர்ந்து கொள்க.

அருஞ் சொற்கள்: 1. மற மன்னர் - கோபமிக்க அரசர், இன்னு - தீது, புணை - தெப்பம், 2. கூர் - மிகுந்த, நெறி - வழியே செலவு - போதல், வண்மை புரிவு-தருமம் செய்தல், 8. ஆன்று - கல்வி கேள்விகளில் கிறைந்து, அவிக்க - அடங்கிய, சான்ருேருள் - அறிஞர்களிடையே, பேதை - அறிவற்றவன், மான்று - மயங்கி, வழங் கல் - போவது, தோன்று - தவம் செய்து, சன்றுக் . தாயை, ஒம்பாவிடல் - காப்பாற்ருமல் விட்டு விடுதல், 4. பாத்த - சேர்ந்திருந்த, தொடர் கட்பு, அசி யவை - செய்ய முடியாதனவாகிய அருமைான காரியங்களே, பரியார் . இாக்கம் கசட்.சதவர், உற்ற கூற்று . அடைந்த தன் மொழிகள், 5. கோடு - கிளை, சினம் - கோபம், வேழம் . யானே சேறல் - செல்லுதல், தையும் அாழும், அதர்

வழி.