பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 குமுத வாசகம்

கேள்விகள் யார் தொடர்பை விடுதல் வேண்டும்: யார் தொடர்பைக் கொள்ளுதல் வேண்டும்?

.

யாரிடத்தில் செல்லுதல் கூடாது? எங்தெறிகளில் செல்லுதல் கூடாது?

l

இன்னுசனவற்றைத் தொகுக்த #4, 2. இப்பாடம் . குதியில் சிறுவர் விளயாட் டாகன் செய்யும் இரு செயல்களைக் குறிப்பிடு,

கோவிந்த சதகம் கொடுத்தாற் குறை வராது எடுத்தாலும் ஊறும் இறைத்தாலும்

றுைம் இடைநடுவே மடுத்தால் மறிபடு மோமணற்

கேணித்தண் ணிரதுபோல்: அடுத்தாரை வாழ்விக்கச் செல்வமுண்

டானவர் அன்புடனே

கொடுத்தாற் குறைவருமோ? அச்சு

தாகந்த கோவிந்தனே!

பொல்லாக்குனத்துக்கு நல்ல மருத்துண்டோ?

உணத்தக்க நன்மருந் தாற்பிணி

போமென் றுலகிலுள்ளோர் பணத்துக்குக் கொண்டு பரிகரிப்

பார்விடம் பாய்ந்துசெக்த