பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鼻 குமுத வாசகம்

.ே காம் இப்பொழுது சுதந்தாம் பெற்றுச் சுதந்தா காட்டில் வாழ்கின்ருேம் அல்லவா? கமக்கும் ஒரு கொடி ஏற்பட்டுள்ளது. அதுவே மூவர்ணக்கொடியாகும். அம் முக்கிறங்கள் காவி, வெண்மை, பசுமை நிறங்களென் பன. இவை முறையாக அமைந்திருக்கும். முதலில் காவியாகிய செம்மை நிறமும், இரண்டாவது வெண்மை நிறமும், மூன்ருவது பச்சைகிறமும் பொருந்தியிருக்கும். முங்கிறங்களுடன் கம் கொடி திகழவில்லை. நம் காட்டுக் கொடியின் வெண்மை நிறத்தில் ஒரு சக்கரம் விளங்கு கிறது. அச்சக்கரம் அசோகருடைய சக்கரமாகும். இம் முறையில் அமைந்த கொடியே நம் காட்டுக் கொடி. அதாவது சுதந்தர காட்டுக் கொடி. இதுவே 1948-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் முதல், இந்தியா எங்கும் பறக்கத் தொடங்கியது. இக்கொடியே ஆட்சி யாளர்களின் அலுவல் அகங்களிலும், கோட்டைகளி லும், வியாபார கிலேயங்களிலும், தொழிற்சாலைகளிலும், கல்லூரிகளிலும், பள்ளிக்கூடங்களிலும், மாடமாளிகை களிலும், குடிசைகளிலும் பறந்து தேவகாட்டவர்களே யும் எங்கள் சுதந்தர இந்தியாவுக்கு வருக ! வருக’ என்று அழைப்பதுபோல் காற்ருல் அசைந்து எவரையும் இன்பம் ஊட்டி வருகின்றது.

4. இம் முக்கிறக் கொடி 1948-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் காள்தான் ஏற்பட்டது என்று எண்ணி விடாதீர்கள். இது 1906 ஆம் ஆண்டு இம் முக் கிறங்களுடன் விளங்கியது. அங்கிறங்களில் காவிப் பட்டையில் எட்டு கட்சத்திரங்கள் பொறிக்கப்பட் டிருந்தன. வெள்ளைப்பட்டையில் வந்தேமாதரம் என் தும் தேசியமந்தரம் இந்தியில் எழுதப்பட்டிருந்தது.