பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 குமுத வாசகம்

பொடித்தெழும்பிஞ்சு திரளாயும் பாரம் பொறுக்கும்படர் கொடிக்கென்ன காய்கன மோ? அச்சு

தாகங்த கோவிந்தனே! 5

ஆசிரியர் வரலாறு சதகம் என்பது மாறு பாடல்கள் அடங்கிய ஒரு வகை நூல். இதில் காணப்படும் பாடல்கள் தோறும் கோவிந்தனே என் கடிதளின், இது கோவிந்த சதகம் என்ற பெயர் பெற்றது. இதனை இயற்தியவர் வெண் மணி நாராயண பாசி என்பவர். இவரைப்பற்றிய எனய ாறுகளே அறிந்து கொள்ளக் கூடிய சாதனங்கள்

அருஞ் சொற்கள்

B; ப் படுத்தினுல், மதிபடுமோ - தடைப்படுமோ கேணி கிணறு, அச்சுதன்-அழி வில்லாதவன். 2. பிணி- நோய், பரிகரிப்பர் நீக் குவர், 8. சடம் உடம்பு, பூடணம் - நகை, 4. புல்லர் தீயவர், 5 மடித்திடினும் - எழையாய்ப் போனுலும்.

கேள்விகள்

i. மணற் கேணியின் இயல்பு யாது? 2. எவர் செல்வம் குறைபாது: 3. எதற்கு மருத்தில்லை? எவற்றிற்கு மருந்துண்டு: 4. உடலுக்குப் பூஷணம் எது? - 5. எக் குடத்திற்குப் பொட்டு வேண்டா?. 6. புல்லர் இயல்பு வாச’