பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

குமுத லாசகம்

ஆசிரியர் வரலாறு

இப்பாடல்கள் பஞ்சதந்திரம் என்னும் நாலிலிருந்து எடுக்கப்பட்டவை. ஆசிரியர் பெயர் விர மார்த்தாண்ட தேவர் என்பது மட்டும் தெரிகின்றதே கொழி:, அவரைப் பற்றிய வேறு குறிப்பு யாதொன்மம் தெரிந்தபாடில்லே.

1.

அருஞ் சொற்கள் :

கோடுதுசினே நீண்ட மாக்கிளேகளில், கலித்து.

வாட்டமுற்று, 2. பசங்கன் - தோழன், சம்புகன் - ஏரி, ஆடும் - குளிக்கும் மஞ்சனசாலை - குளியலறை, அணி கை, ஈர்க்கனர் - வெட்டினர், அறையும்

சொல்லும்.

கேள்விகள் : 1. காகம் எங்கு வாழ்த்து வந்தது? 2. காகம் இடும் முட்டைகள் என்னவாயின? 3. என்ன செய்குவேன் கான் -இது யாருக்கு

யாரால் கூறப்பட்டது ?

பயிற்சி : இக்கதையைச் சுருக்கி எழுது. இதிலிருந்து அறிந்து கொண்ட நீதியை எடுத்துக்

காட்டு:

உண்மையுள்ள வேலையாள்

காளாக காளாககம் மிடத்தே கண்ணனுக்குப் பற்று மிகுந்துவரப் பார்க்கின்றேன், கண்ணல்ை ெபற்றுவரும் கன்மையெலாம் பேசி முடியாது. கண்ணே இமையிரண்டும் காப்பதுபோல் என்குடும்பம்