பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1t: குமுத வாசகம்

தமிழ் ஆசிரியராகவும், பத்திரிகையாசிரியாகவும் இருந்த வர். இவர் இருபதாம் நூற்ருண்டு புலவர். சென்னைத் திருவல்லிக்கேணியில்தான் உயிர் நீங்கியவர். இவர் பாடிய பாடல்கள் பல; அவற்றுள் சில கண்ணன் பாட்டு, பாப் பாப்பாட்டு, பாஞ்சாலி சபதம், முரசு பாட்டு முதலியன.

அருஞ் சொற்கள் வண்ணம் - அழகு, உற-பொருந்த தா தியார்-தோழி மார், வாத்தி-ஆசிரியர், பண்பு குணம், அகம் - வீடு, கவிதை-பாட்டு, சிவயோகம்.சிவனேக் தியானித்திருத் தல், சிவ. ஞானம் சிவனேயடையும் அறிவு, கண். அறிவு:

கேள்விகள் :

1. கண்ணன் வேலையில்

எப்படிக் கவனித்துக்கொண்டான் :

அமர்ந்தபின் வீட்டை

2, கண்ணன் வீட்டில்

அமைந்திருந்தான் 3. கண்ணளுல் பாரதிய ர்பெற்ற கலன்கள் யாவை?

1. கண்ணே இமையிாண்டும் காப்பதுபோல் உவ

மைப் பொருத்தத்தை விளக்கு 2. கண்ணன் ஒரு நல்ல வேலையாள் என்பதைத் தலைப்பாகக் கொண்டு ஒரு கட்டுரை எழுது.

எவருக்கு எவ்வெவ்வான

ஐ இப்பாடத்திலிருந்து வேலையாள் கடந்து கொள்ள

வேண்டிய முறைகளே. எடுத்துக் காட்டு.