பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

aேi. க. வேண்.:

வேற்றுமை வேண்டா

மார்தான் சிலரை வரைந்து பெய்யு#ே : காற்றும் சிலரை நீக்கி வீசுமோ? மானிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ? திருவும் வறுமையும் செய்தவப் பேறும்,

சாவதும் வேறிலை; தரணி யோர்க்கே; குலமும் ஒன்றே: குடியும் ஒன்றே: இறப்பும் ஒன்றே ; பிறப்பும் ஒன்றே: வழிபடு தெய்வமும் ஒன்றே யாதலால்,

முன்னே ருரைத்த உரைதவ ருமல், எங்கா ளாயினும் இரப்பவர்க் கிட்டுப் புலேயும் தொலேயும் களவும் தவிர்ந்து, நிலைபெற அறத்தில் நிற்பதை அறிந்து, ஆணும் பெண்ணும் அல்லதை யுணர்ந்து, பேணி யுரைப்பது பிழையெனப் படாது, சிறப்பும் சீலமும் அல்லது பிறப்பு:கலந் தருமோ பேதை யீரே!

ஆசிரியர் வரலாறு

12

கபிர்ை.

சங்ககாலப் புலவர்களுள் ஒதுள்: அக்தன:சபினர்:

பாரியின் &p######: ಓ##ಇಳಿಕ್

பசாவர். இதனுல் ஃபிலிபானச் சுண் இம்

ம் இவருக்குரிய கண் தொடரும்

வழங்கப் பெறுகிறது. இவர் பல தனித்தனிப் பாடல்களைப் பாடியுள்ளார். தனித்தனி நூல்களேயும் பாடியுள்ளார். இன்னு நாற்பது என்னும் துலேயும் பாடியவர் இவரே.