பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

贾兹登

குமு: வாசகம்

அருஞ் சோற்கள்: மாரி - மழை, வரைந்து - வரையறுத்து, மா - பெரிய, திரு. செல்வம், வறுமை தரித்திசம், பேறு - பாக்கியம், தானியோர் - பூமியில் உள் ளோர், இரப்பவர் யாசகம் செய்பவர், புலை - புலால் புசித்தல், அல்லதை தவிர, பேணி - போற்றி, சிலமும் -ஒழுக்கமும், பேதையிர் அறிவினர்களே.

கேள்விகள்:

1. உலகில் எல்லோருக்கும் பொதுப்பட உதவும்:

இயற்கைப் பொருள்கள் எவை? 2. எவை எவை எல்லோருக்கும் ஒன்ருகவே.

விளங்குகின்றன :

பயிற்சி

1. இப்பாடற் பொருளேத் தொகுத்த எழுது, 2. இப்பாடல் கூறவந்த கருத்து இன்னதெனப்

புலப்படுத்து. .

எலிப்பெண்

பருந்தெடுத்த பெண்ணெலியும்

பருந்தின்வாய் தப்பியங்கே இருந்தமுனி கரத்தில்விழ,

ஏதெனவே கோக்கியவன், அருந்தவத்தால் பெண்பிள்ளை யாக்கிமனே யாள்கையில் "பொருந்தவளர்" எனக்கொடுத்தான்;

பூவையுமங் கதைவளர்க்காள்.