பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

韋獻

குமுத வாசகம்

'நிலவரையே யெனேயறுக்க

நினைக்குமந்த மூடிகமே, பலமுடைய தகற்தளித்தல்

பண்பாகு" மெனக்கற, 5 எலியரசன் தனையழைத்து

'இவளைமணம் புணர்க'வென 'நலதிவுளென் வளையில்வர

நாடின்மணம் புணர்வே'னென எலிம்களைத் தவமுனிவன்

எலியரசன் விருப்பம்போல் எலியுருவ மாக்கிவிட்டான்

இசைக்தவனும் கொடுபோனன். 6 -வீரமார்த்தாண்ட தேவர் ஆசிரியர் வரலாறு இந்நூலாசிய வரலாறு முன்னர்க் கூறப்பட்டுள்ளது.

அருஞ்சொற்கள் 1. பூவை - திருமகள் போலும் அழகுடைய முனி வர் மனைவி 2. மின் மின்னல் போலும் ஒளியுடைய பெண், அளித்திடுவோம். திருமணம் செய்து கொடுப்போம், சிந்தை மனத்தில், செங்கதிரோன்சூரியன், இரவி - சூரியன், 8. தாகத்தோடு - விருப் பத்தோடு, துகளாய் - தாளான், யாகத்தில் - ஆகாயத் தில், வாயு காற்று, 4. இருடி இருவி, மாருதம் - காற்று, - துயவனே - பரிசுத்தமான முனிவனே, துங்க்வரை - உயரியமலை, சேயிழை - நல்ல நகை பணிக்க பெண். 6. அரையன் - அரசன், குலவரை - மேன்மை பொருங்கியமலை, மூடிகம் - எலி, பண்பு - முறைமை.