பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

i

குமுத வாசகம்

அம்மானே தென்புலியூர் அம்பலவா தில்லைச் சிற்றம்பலத்தே வெம்புலியொன் றெங்காளும் மேவுங்காண் அம்மானே: வெம்புலியொன் றெங்காளும் மேவுமே யாமாகில், அம்பலத்தை விட்டே அகலாதோ அம்மானே? ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ அம்மானே! 総 -இரட்டையர்.

6ᏧᎦó காட்டுக்குள் இரந்தும் பசிக்காற்ற மாட்டாமல்-வானி கஞ்ன்சயெல்லாம் உண்டா னுங்கள் நாதன் அல்லோடி! மாட்டுப்பிற கேதிரிந்தும் சோற்றுக்கில்லாமல்-வெறும் மண்ணையுண்டான். உங்கள்முகில் வண்ணன் அல்லோடி: -முக்கூட்ந்பள்ளு. சுதந்தரம் மீன்கடலே எழுந்தாலும் விண்சுடரே விழுந்தாலும் மான்மலைகள் சாய்ந்தாலும் மண் கம்ப மாலுைம் ஊன்கொந்திக் கண்டதுண்ட்ம்ஒன்னலர்கள்செய்தாலும் வான்மருவ கேர்ந்தாலும் மறப்பதன்று சுதந்திரமே. ; -திரு. வி. ు நாட்டுச் சிறப்பு செந்கெற்கதிர் பெருத்துச் செழித்து வளர்கிறதும் கன்னல் கொழுத்துக் காட்டை மணப்பதுவும் வன்புலியும் பசுவும் மருவியே வாழ்கிறதும் காடைக் கவுதாரி காட்டுப்புரு கூவுறதும் பேடைடியில் கூடிப் பிரியமடை கிறதும் புன்னைபலாச் சோலே பொருந்தி நிறைந்திடவும்