பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i.1;

மந்தாத கேrங்கு ஆர்.

தாமரைப் பொய்கைகளும் த.

--தேசிங்கு:ஜன் கதை.

ஆசிரியர் வரலாறு

1. பாரதியார் : இவர் எட்டய புரத்தில் பிறந்து புதுவையிலும் சென்னையிலும் வாழ்ந்த இருபதாம் நூற் குண்டு புலவர். அக்கண மரபினர். தமிழ் ஆசிரியராக வும் பத்திசாதிபராகவும், தொழில் புரிந்தவர். இளமையி லேயே பாடும் வன்மை பெற்றவர். இவர் பாடிய பாடல் கள் கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, நாட்டுப் பாடல் முதலியன.

அருஞ் சொற்கள்:

மனே - வீடு, என்செய் - நல்ல கிலம், நெல், கரும்பு,

கோதுமைகள் வளரும் கிலம், விண்ணில் - தெய்வ

லோகத்தில், வானவர் - தேவர், பார்மிசை - பூமியில்,

ஆசிரியர் வரலாறு

2. இரட்டையர் : இவர்கள் இளஞ்சூரியர், முது சூரியர் என்றும் கூறப்படுவர். இவர்களுள் ஒருவர் கொண்டி, மற்றவர் குரு.ர். குருடர் கொண்டியைச் சுமப்பர். இவக்கன் ாகத் தென்று பாடல் பாடிப் பிழைத்துவங் ர்ைகள். இவர்கள் இருவரும் சேர்த்தே பாடு வர். ஒருபாட்டில் முன்னடிகள் ஒருண்ாலும் பின் னடிகள் மற்றுெருவக அம் பாடப்பட்டு இருக்கும். இவர்கள் காலம் கி. பி. 18 ஆம் நூற்றுண்டு; இவர் கள் தில்லைக் கலம்பகம், திருவாக்கார் கலம்பகம்,