பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

io 6 குமுத வாசகம்

ஆரகாம்பாநாதர் உலா ஆகிய மூன்று நூல்களைப் பாடி யுள்ளார். இவையே அன்றிப் பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.

அருஞ் சொற்கள் : தென்புலியூர் - சிதம்பாம், அம்பலவா - பொற் சபை யில் நடமிடும் டைாஜனே, தில்லை - சிதம்பாம், சிற்றம்பலம் - சிதம்பரத்தில் நடராஜர் நடனம் செங் யும் சபை, வெம்புலி - கொடிய புலி, புலிக் கால

புடைய வியாக்ரபாத முனிவர், மேவும் - பொருத்தி யிருக்கும், ஆட்டை - ஆட்டத்தை ஆடு என்னும் வில் 然彎 அம்மான- இது பெண்கள் ஆடும் حقتفي வகைகளுள் ஒன்று, ஒருவர் ஒரு கேள்வி கேட்க

மற்வருவர் அதற்கு விடை கூறும் முறையில் அமைந்திருக்கும். இது கலம்பகத்தில் ஒர்உறுப்பு.

ஆசிரியர் வரலாறு

3. முக்கூடற்பள்ளு ஆசிரியர் வரலாறு ஒழுங்கா கக் கிடைத்திலது. பள்ளு என்பது ஒருவகை க் தமிழ் நூல். இதில் உழவர், உழத்தியர் செயல் அவர்கள் காற்று சடுதல், அறுவடை செய்தல் முதலிய செல் சாகுபடிமுறை களே அழகுறச் சொல்லும் நூல். முக்கூடல் மூன்று கிை கள் சங்கமமாகும் இடம்.

அருஞ் சொற்கள்: எசல் - ஒருவர்க் கொருவர் தாழ்வாகப் பேசிக் கொள்ளுதல், இரத்தும் -பிச்சையெடுத்தும், நஞ்சைவிஷத்தை, உங்கள் நாதன் .உங்கள் தெய்வமான சிவபெருமான், முகில் வண்ணன் - மேக கிறம் பொருந்திய திருமால், இங்குச் சைவ சமயப் பெண்