பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்சுவைப் பாடல்கள் il?

ஒருத்தியும், வைஷ்ணவச் சமயப் பெண்ணுெருக்தி யும் ஏசிக்கொள்ளும் முறையில் பாடப்பட்டுள்ளது.

ஆசிரியர் வரலாறு 4. தேசிங்குராஜன் கதையைப்பாடியவர் புகழேல் திப் புலவர் என்று கூறுகின்றனர். ஆல்ை, 3 أي تيه அன் வளவு பொருத்தமாகக் காணப்படவில்லை. இத்துவின் நடைக்கும் புகழேந்தியார் பாடல் நடைக்கும் பெரிதும் வேறுபாடு உண்டு.

அருஞ் சொற்கள்: கன்னல் - கரும்பு, மருவியே - கலந்து, வாமம் - அழகு, உமம் - பொருத்திய, வக்பு புதுகை வாசனே.

ஆசிரியர் வரலாறு 5. இப்பாடலைப் பாடியவர் திரு. வி. கலியான சக்தர முதலியார் ஆவார். இவர் கிருவாரூரில் சைன வேளாள மரபில் பிறந்தவர். இப்பொழுதும் வாழ்ந்து கொண்டு தமிழ் மொழிக்கும் சைவசமயத்திற்கும் தொழி லாளர் உலகத்திற்குக் கொண்டு செய்து வருகிற வர். இவர் எழுதிய . ைடை சல்களுக்கும் பாடல் அால்களுக்கும் அளவில்லே. . ை.ை இதில் அருள் சில் பெண்ணின் பெருமை, ளன் .ன் பணிசெய்து கிடப்பது என்பன. முருகன் அருள் வே.யன், ஃப்ே பாடல் முதலியன இவர் இயற்திய செய்யுட்களில் சில. ல்ேல சொற்பொழிவாளர்.

அருஞ் சொற்கள் : விண்சுடர் - ஆகாயத்தில் எழும் சக்தி சூரியர், மால் பெரிய, மண்கம்பம் -ஆமி அதிர்ச்சி, ஊன் -