பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.13

குமுத வாசகம்

தசை, ஒன்னலர் - பகைவர், வான் - தேவலோகம், மருவ - சோ.

2

கேள்விகள் : மண்ணில் காப்பவரும் விண்ணில் காப்பவரும் யாவர்? தொழிளாளிகள் எவ்வெத் தொழிலச் செய்து முடிக்க வேண்டும்? எது அம்பலத்தை விட்டு ஏகாது? ஏன்? வெம்புலி என்றது எதன்ன? இரு பெண்கள் எங்கனம் ஏசிக்கொண்டனர்? தேசிக்கு மன்னன் காலத்துப் பறவைகள் விலங்குகள் rங்காளம் வாழ்ந்தன? ஒருவாகி அழிவதற்கு முன் கோன்றக்கூடிய உத் பாதங்கள் அவை: எதனே மறக்க இயலாது?

பகைவர் செய்யும் செயல் யாது?

பயிற்சி : அம்மானே, எசல், பள்ளு இவற்றைப் பற்றிச்சிறு குறிப்பு எழுது. w வியாக்கரபாகாோடுகிற்கும் மற்ருெரு முனிவர் பெயரைக் குறிப்பிடு. ஆட்டை விட்டு வேங்கை அகலுமோ இதற்கு இரு பொருள் கூறு. ‘கஞ்சையுண்டான் இதில் அடங்கிய கதையினை எழுது தேசிங்கு மன்னன் நாட்டு வளத்தைக் குறிக்க ஒரு கட்டுரை எழுது.