பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

繼 குமுத வாசகம்

?. இந்தத் தேசீயக் கொடிக்கு நாம் என்றும் வணக்கம் செய்யக் கடமைப்பட்டிருக்கிருேம். இதனி டத்தில் நமக்கு ஒரு பக்தி தோன்றவேண்டும். தினமும் காம் இக்கொடிக்கு வணக்கம் செலுத்த இயலாவிட்டா இம், ஆண்டுக்கொருமுறை ஆகஸ்ட் பதினேந்தாம் தேதி யில் வரும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போதா கிலும் கவருமலும்,மறவாமலும் கொடிவணக்கம் செய்ய வேண்டும். இதனே ஒவ்வோர் இந்தியனும் கடமை யாகக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் அன்று, பெரிய பெரிய தேசீயத் தலைவர்கள் தாம்தாம் இருக்கும் ஊர்களில் ஒன்றுகூடிக்கொடியினைப்பறக்கவிட்டு வணக் கம் செலுத்திவருகின்றனர்.

8. கொடிக்கு மரியாதை காட்டவேண்டும் என் பதற்காக இக்கொடியை நம் விருப்பப்படி பயன்படுத்தக் கூடாது. தேசியவாரம், சுதந்தர காள், காந்தியடிகள் பிறந்தநாள், குடியாட்சிபெற்ற தினம் போன்ற குறிப் பிட்ட நாட்களில் மட்டும் பறக்கவிடவேண்டும். விளம் பரச் சின்னமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. கொடியைப் பறக்கவிடுகையில் எப்போதும், சிவப்பு நிறப்பட்டை மேல்பகுதியில் திகழ பார்த்துக்கொள்ள வேண்டும்.

வாழ்க நம் தேசீயக்கொடி, அரும் சொற்கள்:

அங்கம் - உறுப்பு, பதாகை - கொடி, ஊர்தி - வாக

னம், தார் - மாலை, தீட்டப்பட்டு - எழுதப்பட்டு,

அலுவல் அகம் - தொழில் நிகழும் இடங்கள், மதி -

சந்திரன், அறிகுறி - அடையாளம், ஆற்றல் - வல்

வமை, சின்னம் - அடையாளம்,