பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசீயக் கொடி 7

கேள்விகள் : 1. தசாங்கங்கள் எவை? 2. மும்மூர்த்திகள், மூவேந்தர் ஆகிய இவர்களுக்

குரிய கொடிகள் எவை? . பாம்பு, முரசு, அனுமன் - யார் யாருக்குக்கொடி

வில் சின்னமாக விளங்கின? 4. கம் சுதந்திரக்கொடியில் அமைந்த முக்கிறங்கள்

எவை:? 5. அங்கிறங்கள் எவ்வெவற்றைக் குறிப்பனவாகக்

கூறுகின்றனர்? 6. 1906, 1921, 1931, 1948 ஆகிய இந்த ஆண்டு களில் இம் முந்நிறக்கொடி எவ்வெவ்வாறு மாறுதல் அடைந்தது? 7. எவ்வெக்காலங்களில் 5ம் தேசீயக்கொடியைப்

பறக்கவிடவேண்டும்.

பயிற்சி : 1. மும்மூர்த்திகள், மூவேந்தர்கள் பெயர்களைக்

குறிப்பிடு. 2. 1921, 1948 ஆகிய ஆண்டுகளில் முக்கிறக்

கொடி அடைந்த வேறுபாட்டைக் குறிப்பிடு.

இலக்கணம்: சுட்டும், வினவும் அவன், எப் பையன். இவ்விாண்டு சொற்களின் முன்னுள்ள எழுத்துக்களாகிய அ, எ என்பன எதைக் காட்டுகின்றன. கட்டுப் பொருளையும் வினப்பொருளே

கம் காட்டுகின்றன அல்லவா ? இவ்வாறு சுட்டுப்