பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அறிவுடை அரசர்

1. மக்களுக்கு இரண்டு அறிவு உண்டு. ஒன்று இயற்கை அறிவு, மற்ருென்று செயற்கை அறிவு. செயற்கையறிவு ஏட்டுக்கல்விமூலமாகஎய்தப் பெறுவது. மற்ருென்ருகிய இயற்கையறிவு பொருள்களைக் கூர்ந்து கவனிப்பதாலும், உலகஅனுபவம், மிகுந்து வருவதாலும் ஏற்படுவதாம். இரண்டும் மக்களுக்கு வேண்டர் பாலவை. இவ்விரண்டும் பெற்றவர்களேயே உலகம் புகழும். அப்படி இவ்விரண்டையும் பெற்றவர் கம் காட்டிலும் உண்டு. பிற காட்டிலும் உண்டு. அவர் களுள் பிற காட்டில் வாழ்ந்த ஒரு பேர் அரசருடைய துண்ணறிவுத்திறனே இங்கு அறிந்து இன்புறுவோமாக.

2. உலகம் ஐந்து பெருங்கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அவை ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா, ஆஸ்டிரேலியா, என்பன. இவற்றுள் ஒன்ருன ஆசியாக் கண்டத்திற்கு மேற்பாகத்தில் பாலள் தீனம் என்னும் ஒரு சிறு காடு உள்ளது. இக்காடு ஒரு சிறந்த புண்ணிய நாடு. ஏனெனில், இங்குத்தான் ஏசுப் பெருமான் அவதரித்தார். பாலஸ்தீனம் புண்ணிய நாடு மட்டும் அன்று. நாகரிகத்திலும், பொருள்கிலயிலும் தலே சிறந்து விளங்கும் காடுமாகும்.

3. இத்தகைய சீரும் சிறப்பும் படைத்த காட் டைச் சாலமன் என்னும் பெயரிய மன்னர் ஒருவர் ஆண்டுவந்தார். சாலமன் பிறவியிலேயே நுண்ணறிவு பெற்றவர். பிறகு பல நூல்களைப் படித்துக் கல்வி அறிவையும், பெருக்கிக் கொண்டவர். இந்த இரண் டும் இருந்தமையால் இவர் சிறந்த ஞானியாராக விளங்கி