பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுடை அரசர் #

'கன்னடை நல்கல் வேந்தர்க்குக்கடனே என்று கம்தமிழ் நூல் கூறுவது எவ்வளவு பொருத்தம் பாருங்கள். இவ் வாறு சாலமன் ஞானியார் காட்டை ஆண்டுவந்ததால் இவருடைய புகழ் பாரெங்கும் பரவியது.

がで

5. இங்ஙனம் பரவிய புகழ் வீ.ப. காட்டுப் பேராசியார் செவிக்கும் எட்டியது. அவ்வம்மையார்க்கு இப் பெருமன்னரைக் கண்டு தரிசிக்கவேண்டும், என்னும் அவா எழுந்தது. கற்ருரைக் கற்ருரே யன்ருே காணவிரும்புவர். அவ்வம்மையாருக்குச் சாலமன் மன் னரை கேரில் கண்டு, அளவளாவி விட்டு வந்து விடுவ தற்கு மட்டும் எண்ணம் கொண்டிலர். இவர் பேர் அறிவு படைத்தவர் ; நுண்ணறிவுத்திறன் உடையவர்' என்று எல்லோரும் புகழ்ந்து கூறுகின்றனரே. அது எவ்வளவு துராம் உண்மையாக இருக்கும் என்பதைச் சோதித்தறியவும் உறுதிகொண்டார்.

6. வீபா மகாராணியார் ஒரு கல்லநாளில் ஜெரு ஸ்லம் நோக்கிப் புறப்பட்டார். புறப்பட்டு வருபவர் ஒரு காட்டு மகாராணியார் ஆதலின், அரசமரியாதை களுடன் அவ்வம்மையார் புறப்பட்டார். அமைச்சர் தானத்தலேவர் உடன் வந்தனர். பொன்னும் மணியும் உடன் கொண்டு ஒட்டகங்களில் ஏற்றி வந்தனர்; இந்தப் புறப்பாட்டுடன் ஜெரூசலத்தை யடைந்தனர். சால மன் மன்னரும் ஷிபா மாநாட்டுப் பேரரசியாரைத் தக்க மரியாதையுடன் வரவேற்றுத் தனியிடம் தந்து இருக்கு மாறு வேண்டிக்கொண்டனர். அவ்வம்மையாரும் அவ் வாறே இருந்து வந்தனர்.

7. ஒரு நாள் வீபா நாட்டு ராணியார் தம்கை களில் இருண்டு மலர் மாலேகளே எடுத்துக்கொண்டனர்.