பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

羈繁 ro

ஜீ குமுக வாசகம

அன்விசன்டினுள் ஒன்று இயற்கையான புத்தம் புதிய தோறுமலர்களால் ஆன மாலை, மற்ருென்று ஒரு சிறி தும் வேறுபாடு தெரிந்து கொள்ளமுடியாத நிலையில் இருந்த செயற்கை ரோஜா மலரால் ஆன மாலை. ள்விரு மாலேகளின் அளவும் ஒன்றே கிறமும் ஒன்றே:

கர்களின் வடிவமும் ஒன்றே. அம்முறையில் அம்மாலை

கள் அமைந்திருந்தன. பார்வைக்கு இரண்டும் இயற்கை :ாாகவே காணப்பட்டன. தொலைவில் இருந்து பார்ப்பவர் இரண்டும் இயற்கைமாலை என்றே, தடை அன்றி இயம்பி விடுவர். ஏன் ? அருகில் கண்டும் தம்கை