பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 குமுக வாசகம்

காலேய்ை மொய்த்துக்கொண்டு ஆரவாரம் செய்யத் தோடங்கின. இதைக்கண்டசாலமன் மன்னர்கலுக்கென கைத்து, அம்மையாரே !. நீங்களே இப்பொழுது எது இயற்கை மலர்மாலே எது செயற்கை மலர் மாலே என அறிந்து கொள்ளலாம் அன்ருே: என்று கறி அச் சபையில் இருந்தவர் கன்கு அறிந்து கொள் இரும்படி தாமே வண்டுகள் மொய்த்தமாலேயே இயற்கை :லர் மாலை என்று தம் வாயாலும் விதந்து கூறினர்.

11. வீபா அம்மையார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லே. உண்மையில் சாலமன் மன்னர் பெரிய ஞானியார்தாம். இயற்கையறிவு வாய்ந்த ஏந்தல் தாம்; நுண்ணறிவு படைத்த அண்ணல் தாம்” என்று இாயார மனமாரப் புகழ்ந்தார். அங்கிருந்தவர்களும் தம்மரசரை மேலும் கொண்டாடிப் பாராட்டத் தொடங்கினர். ஷிபா அம்மையார் சில நாள் ஜெரூஸ் லத்தில் இருந்து விட்டுத் தம் ஊர் போய்ச் சேர்ந்தார். :ன்னர் பிரானும் தம் நுண்ணறிவுடன் தம்மை சல்மன் ஆனியார் என்று பாரெங்கும்பகர கல்லரசு செய்து வங் 鯊f。

அரும் சொற்கள் :

காய் சுப் பெறுவது - அடையப் பெறுவது, ஈரம் = அன்பு, துலாக்கோல் - தராசுக்கோல், ஒருக்க தண் டிக்க, திருப்பணி - தொண்டு, அவா . ஆசை, சன் கன டை கல்கல் - கல்ல ஒழுக்கங்களைக் கற்பித்தல், பார் - பூமி, தானேத் தலைவன் - சேனைத் தலைவன், தும் சொல்லி, சுரும்பினங்கள் - வண்டுக் கூட் .க்கள், கிதங் த கூறினர் - எடுத்துச் சொல்லினர், அண்ணன் - பெருமையில் சிறந்தவன்.