பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுடை அரசர் #5

கேள்விகள் :

1. பாலஸ்தீனம் எங்குள்ளது ? அதன் சிறப்பு

யாது ? 2. சாலமன் எம்முறையில் அரசுசெய்து வந்தார் ? 3. அவர் எழுதிய நூல்கள் யாவை ? கி, ஹீபா மஹாராணியார் ஏன் சாலமனக் கா.ை

விரும்பினும் ? 5. சாலமன் இயற்கை மாலை இதுதான் என்பதை

எப்படி அறிவித்தார் ?

பயிற்சி :

1. ஐந்து கண்டங்களைக் குறிப்பிடு. 2. சாலமன் அரசரின் வீரத்தையும் ஈரத்தையும்

குறித்து ஒரு கட்டுரை எழுது.

ஷிபா ராணியார் ஜெருசலம் புறப்பட்ட கிலையை விளக்கி எழுது.

3

...

இலக்கணம் : குற்றியலுகரம் கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துக்கள் ஒரு சொல்லுக்கு ஈற்றில் கிற்பின், அவ் எழுத்துக்களில் உள்ள உகரம் குற்றியலுகரமாகும். அதாவது குறுகிய ஓசையைப் பெற்ற உகரமாகும். இவையும் ககு, பசு எனத் தனிக் குறிலோடு வராமல் மற்றைப்படி, பல எழுத்துக்களுடன் வரவேண்டும். பாக்கு, மச்சு, பட்,ே மத்து, மார்பு, வயிறு என்பன உதாரணங்கள்.

இக்குற்றியலுகரம் ஆறு. அவை வன்ருெடர், மென் ருெடர், இடைத் தொடர் ஆய்தத் தொடர், உயிர்க்