பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிலைப் பயிர் 17

வகுத்து, ஒறுத்து, கவருது, செய்து, என்பது எவ்வளவு, பெம, பேறு, அது. 2. ஒன்பதாவது பாசாவில் காணப்படும் குற்றிய அகர சற்றுச் சொற்களை எடுத்து எழுதி, இன்ன தொடர்க் குற்றுகசம் என்றும் கூறுக.

3. வெற்றிலைப் பயிர்

1. தாவர வகைகளுள் வெற்றிலேயும் ஒன்று. இது மக்களுள் பெரும்பாலோருக்கு மென்று சுவைக்கும் பொருளாக இருந்து வருகிறது. சிலர் உணவின்றி இருக்க எண்ணங்கொண்டாலும், வெற்றிலே மெல்வதை மட்டும் கிறுத்திக்கொள்ள விரும்புவதில்லே. ஆனல், வெறும் வெற்றிலேயை உண்ணமாட்டார்கள். அத லுடன் பாக்கு, சுண்ணும்பு கலந்து மென்று சுவைப்பார் கள். சுண்ணம் வெண்மை நிறமுடையது. வெற்றில் பசுமை நிறம் வாய்ந்தது. பாக்கோ சில வெண்மை யாகவும், சில சாம்பல் நிறமாகவும் இருக்கும். இம் மூன்று வேறுபட்ட வண்ணமுடைய பொருள்களையும் ஒன்றுசேர்த்து மென்றபோது, செம்மை நிறம் தோன்று கிறது. இஃது ஒரு விந்தை யன்ருே இந்த வெற்றிலே எவ்வாறு பயிரிடப் படுகிறது என்பதை இனிக் கவனிப் டோமாக.

3. தாவரங்கள் பலவகையாகப் பிரிக்கப் படுகின் றன. அவை மரம், செடி, கொடி புல், பூண்டு முதலியன அவற்றுள் கொடி வகையைச் சேர்ந்தது வெற்றிலே, வெற் நிலைக்கொடிகளேத்துண்டுதுண்டாக வெட்டி, அத்துண்டு களே கட்டுப் பயிர் செய்வர். அக்கொடி கட்ட சின்னுட்

2