பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重慧 குமுத வாசகம்

ஆக்துப் பின் இலேகளே விடத்தொடங்கும். அவ்விலே கள் தளிர்க்கத்தளிர்க்க அவற்றைக் கிள்ளிக்கொண்டே வருவார்கள். இவ்வாறு செய்யவில்லையானுல், இக்கொடி யில் அரும்பும் மலரும் நிறைந்து, காயும் பிஞ்சும் கலந்து அழகுறத் தோன்றும். அத்தோற்றம் விளங்கும் அள அக்குக் கொடியை விட்டுவைத்தால்தானே! வெற்றிலேப் பூப் பொன்னிறமுடன் காணப்படும். காயும் பூவும் பயன்படாமையால், அவை தோன்றும் வரைக்கும் அவற்றை வளரவிடாமல் பயன்படும் இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துக் கொள்கின்றனர். இக்கொடி மலர் , பிஞ்சு காய் முதலியவற்றைத் தாங்கும் பேறு பெருமல் வெறும் இலையுடன் இருத்தலின், இதற்கு வெற்றி லக் கொடி என்று பெயர் கொடுத்து வழங்குவது, மிகப் பொருத்தமே யாகும். வெறுமையிலே என்னும் இரு சொற்கள் சேர்ந்துதான் வெற்றிலே என்று சொல்லப்படு கிறது.

3. வெற்றிலைப் புயிருக்கு நல்ல உரம் பொருந்திய :ேnட்டு நிலங்களே ஏற்றவை, இப்பயிர் எரு மிகுதி யாகப் பெற்றும், தண்ணிர் இறைத்தலே இடைவிடாது பெற்றும் வளரவல்லது. வெற்றிலக் கொடியை நடுவ தற்கு கிலத்தைப் பண்படுத்திச் செய்யவேண்டிய வேலை கள் பல இருக்கின்றன. கிலத்தைச் சமப்படுத்த வேண் இம், நிலம் மேடும் பள்ளமுமாக இருக்கக்கூடாது. கில முழுமையும் ஏறத்தாழ இரண்டடி இடை வெளிவிட்டு, முக்கால் அடி ஆழத்திலும் ஒன்றரையடி அகலத்திலும் கால்வாய்களை வெட்டவேண்டும். இடைவெளியாக விடப்பட்ட இரண்டடி அகலம் கொண்ட இடங்களில், ஆட்டியமண்ணேப்போட்டுமேடைகள்செய்யவேண்டும். ஆக்காலடி ஆழமாகத் தோண்டப்பட்ட கால்வாய்களில்