பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிலைப் பயிர் 13

ைேரப் பாய்ச்சவேண்டும். மேடைகளின் இருமருங்கி தும் இவ்விரண்டு வரிசையாக அகத்தி விதையை விதைத்து அகத்திச் செடியைப் பயிராக்க வேண்டும். ஆக, ஒரு மேடையில் நான்கு வரிசை அகத்திச் செடிகள் வளர்ந்துவரும் என்பது தெரிகிறதல்லவா ? மேடை யில் ஒரத்தின் இரண்டு வ ரி ைசக ளு க்கு இடை

வில் உள்ள இடத்தைக் கங்கு என்பர். இந்தக் கங்கின் இடைவெளி முக்கால்சாண் அகலம் இருக்கும். ஒரு மேடையில் இரண்டு கங்குகள் அமைந்திருக்கும். கால் வாய் நீரை இந்த அகத்திச் செடிகளுக்கு இறைத்து அவற்றை வளரச் செய்வர். சேற்று மண்ணைக்கொண்டு மேடைகளின் இரு பக்கங்களையும் மெழுகிப் புல் பூண்டு முளேக்காமல்படி கவனித்து வருவர். கங்குகள் நீங்க லாக மற்றும் இடையில் வெளி இருக்குமல்லவா? அந்த