பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鑿體 குமுக வாசகம்

இடங்களில் இடைவிட்டு இடைவிட்டு வாழை, கத்தரி லெண்டை முதலியவற்றையும் பயிராக்குவர். அகத்திச் செடி ஏறக்குற்ைய இரண்டரை மூன்றடி உயரத்திற்கு அர்ந்ததும், வெற்றிலேக் கொடிகளைத் துண்டு துண்டு &ளாக வெட்டிக் கங்கு என்று கூறப்படும் இடங்களில் கட்டு விடுவார்கள். கால்வாய்களில் நீரைப் நிரப்பி அவற் றின் மூலம் நீரை வெற்றிலைக்கொடிக்கு இறைத்து வர வேண்டும் தண்ணிர் இறைக்க இறைக்க வெற்றிலக் கொடிகன்கு செழித்து வளரும். அப்படிவளர்ந்து வரும் கொடியை, ஓர் ஆளின் இடுப்பிளவுகளுக்கு வளர்ந் துள்ள அகத்திச் செ டி யி ன் மீது படாவிட வேண்டும். தண்ணிர் இறைத்து விட்டால் மட் டும் போதாது. வெற்றிலேக் கொடிகளுக்கு அடி யில், மாட்டுச்சாண்ம் ஆட்டுப்பிழுக்கை பன்றியெரு ஆகிய எருக்களைப் போடவேண்டும். இவ்வாறு எரு ஊட்டப்பட்டு வெற்றிலேயும் அகத்தியும் கன்கு செழித்து வளர்ந்துவரும். அகத்திச் செடிகள் ஆள் உயரத்திற்கு மரமாக வளர்ந்ததும், அவ்வகத்தி மரங் கன அடுத்தமேடையின் ஓரத்தில் வளர்ந்திருக்கும் அகத்திமரங்களுடன் இனத்துக் கட்டுவர். இப்படி இனப்பதற்கு இவ்விரு அகத்திமரத் தொகுதிகளுக்கு இடையில் பட்டைஉரிக்கப்பட்டுக் காய்ந்து கனமற்று இருக்கும் அகத்திமரங்களேக் குறுக்கில் வரிசையாக வைப்பர். அவை கீழேவிழாதபடி அகத்திமரம், முருக்கு அரங்களே முட்டுக் கொடுத்துக் கட்டிவிடவேண்டும். இவ்வாறு கட்டப்பட்டபோது அகத்திமரங்களின் மேற் பாகம் ஒரேபந்தல்போல் காணப்படும். கீழே கால்வாய் #து ன் நிறைந்திருக்கும். இந்த அகத்தி மரங்களில் தான் வெற்றிலக் கொடி படர்ந்து வளர்ந்துவரும்