பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிலேப் பயிர் 31

இவ்வளவு செயல்களைச் செய்தால் மட்டும்போதாது. இக்கொடியைக் காப்பாற்றுதற்கு கிலத்தைச் சுற்றிலும் வேவியமைக்க வேண்டும். இவ்வேலியினை இருகாரணங் களுடன் அமைப்பர். ஒன்று காற்று மிகுதியும் இவ் வேற்றிலேப் பயிருக்குக் கூடாமையிலுைம், மற்ருென்று ஆடுமாடுகள் மேயாதிருக்கும் பொருட்டும் ஆகும். இவ் வேலிகள் அகத்திமரங்களாலும், முருங்கமரங்களாலும் வாழைச் சருகுகளாலும் அமைந்தவை.

4. இந்த வெற்றிலே இந்த வண்ணமாகப் பயிரிடப் பட்டபின் கான்கு ஆண்டுகள் தொடர்ந்து பலனளித்து

வரும். முதல் முதல் தோன்றும் இலையை இனங்கால் வெத்திலே என்பர். அடுத்தபடி வெளிவரும் வெற்றிலே முதுகால் வெற்றிலே எனப்படும். இளங்கால் வெற்றிலே விக்க பசுமையும், தடிப்பும் உள்ளதாய் இருக்கும். முது கால் வெற்றிலே வெளுப்பும் மென்மையும் பொருந்தி யிருக்கும். வெற்றிலேயில் பலவகை உண்டு. அவை வெள்ளைவெற்றிலை, பச்சைவெற்றிலே, கற்பூரவெற்றிலே, காரவெற்றிலே என்பன. பேருக்கு ஏற்ற குணம் இவ்