பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶 குமுத வாசகம்

வெற்றிலேயில் பொருந்தியிருப்பதால், இதற்கு இப்பெயர் கள் அமைந்திருக்கின்றன. கற்பூரவெற்றிலை கற்பூர் மனமும், விறுவிறுப்புக் குணமும் கொண்டிருக்கும். கார வெற்றிலே காரமுள்ளதாக இருக்கும் என்று சொல்ல அம் வேண்டுமோ? இவ்விரு வெற்றிலைகளும் மருங் துக்கு மிகுதியும் பயன்படக் கூடியவை. ஏனேயவகை யான வெற்றிலேகள் மக்கள் சுவைத்து மெல்லக் கூடியவை. வெற்றிலேயை அடிக்கடி பார்க்கும் உங்க ஆக்கு அதன் வடிவத்தைப் பற்றிக் கூறவேண்டுமோ ? அது வேலைப்போன்று, முனைகூர்மையுடையதாகப் காணப்படும். அகன்று நீண்டுள்ள வெற்றிலைகளும்

5. இவ் வெற்றிலே கம் காட்டில் மிகுதியாகப் பயிரிடப்படுகிறது. இலங்கைத் தீவும், மலேயாளமும் இப்பயிரை மேற்கொண்டிருக்கின்றன. அவ்விடங்களில் வெற்றிலைக்கெனத் தனியிடங்களை காடமாட்டார்கள். தம் வீட்டுக்கு முன்புறமேனும் பின்புறமேனும் காலி யிடங்கள் இருந்தால், அங்கெல்லாம் பயிரிட்டு விடுவர். மேலும், கம் தமிழ் நாட்டில் உழவர்கள் செய்யும் செயல் கள் யாவும் செய்யாமல் கொடியைமட்டும் கட்டுவிடுவர். அங்காடுகள் மழைமிகுதியும் பெற்று விளங்கும் நாடுக காதலின், அம்மழை நீரால் வளர்ந்து நல்லபயன நல்கி வரும். இங்கு வளரும் வெற்றிலே, இரண்டு கை அகல முள்ளதாக இருக்கும்.

4. வெற்றிலே மங்கலப் பொருள்களில் ஒன்று. ஆ. அன் பூசைகளிலும் திருமணக் காலங்களிலும் இது பேரிதும் வேண்டற் பாலதாக இருக்கின்றது. கலி கத்தில் வருகிறவர்களுக்கு வேறு எந்தப் பொருளைக்