பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிலைப் பயிர் 23

கொடுத்து உபசரிக்காவிட்டாலும், வெற்றிலேயைக் கொடுத்தே ஆகவேண்டும். இதுமுதல் மரியாதையா கும். வெறும் வெற்றிலேயைக் கொடுக்கமாட்டார்கள். உடன் பாக்கையும் வைத்துக் கொடுப்பார்கள். வீட்டிற்கு வந்தாலும் அவர்கள் முன்பு வெற்றிலைப் பெட்டியைத் திறந்து வைத்துப் போட்டுக்கொள்ளுமாறு வேண்டும் வழக்கம் இன்றும் கம் காட்டில் உண்டு. உணவு கண்ட பின் இதனை இந்தியர், இலங்கை வாசிகள், பர்மியர், மலே யாளிகள் பெரும்பான்மையும் மென்று சுவைக்கின்றனர். மற்ற நேரங்களிலும் தின்பர். வெற்றிலேயுடன் இல வங்கம், ஏலக்காய் சாதிக்காய் முதலிய வாசனைப் பொருள்களையும் சேர்த்து மெல்லுவர்.

?. வெற்றிலே இத்துணைச் சிறந்த பொருளாக இருப்பதனுல்தான், இதற்கு மெல்லிலே,வெள்ளிலே,தாம் ஆலம், முதலிய சொற்கள் அமைந்திருக்கின்றன. இதன் சுவையை நன்கு உணர்ந்த நம்மாழ்வார் கண்ணனைப் புகழ்கையில் உண்ணும் சோறும் பருகுர்ே தின்னும் வெற் திலேயும் எல்லாம் கண்ணன்', என்று பாடிக் களித்துள் விார். ஆகவே இவ்வெற்றிலேப் பயிரை மேலும் மேலும் ஆனtத்து நல்ல ஊதியத்தைப் பெறவேண்டும்.

அருஞ் சோற்கள் : அண்ணம் - கண்ணும்பு, வண்ணம் - நிறம், உாம் - வன்மை, மருங்கு பக்கம், சறகு - உலர்ந்த இலைகள், கல்கி - கொ நித் , அதியம் - வருவாய்.

கேள்விகள் : 1. வெற்றிலே என்வெல்வா பயிரிடப்படுகிறது ? 2. வெற்றிப்ே பயிாேடு எவை எவை பயிரிடப்

படுகின்றன :