பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3,

5

و نتی

குமுத வாசகம்

எத்தனை வகையான வெற்றில்ேகள் இருக்கின் μοεπ P

இப் பயிர் எங்கெங்கு மிகுதியாகப் பயிரிடப்படு கின்றது ?

வெற்றிலை எவ்வெவ்வாறு பயன் படுகிறது ?

பயிற்சி: கங்கு, இளங்கால் வெற்றிலை, முதுகால் வெற்றில்ே இவைகளைப்பற்றிச் சிறு குறிப்பு எழுது. - இலங்கைத்தீவும், மலையாளதேசமும் இப்பயிரைப் பயிரிடும் முறையை விளக்கி எழுது.

இலக்கணம்: மாத்திசை ஆ என்னும் இவ்விரண்டு எழுத்துக்களையும்

ஒலித்துப் பாருங்கள்: இரண்டிற்கும் ஒசையில் வேறு பாடு தெரிகிறதா? இவ்வாறு எழுத்துக்களை உச்சரிக்கும் கால அளவு மாத்திரை என்று இலக்கணத்தில் கூறப்படும். இயல்பாகக் கண்ணிமைக்கும் சேரமும், கைக்கொடிக்கும் ாேமும் ஒரு மாத்திரைக்கு அளவாகும்.

மெய்யெழுத்துக்களும், ஆய்த எழுத்தும், குற்றியலு

α "ήριο,

குற்றியலிகாமும், அரை மாத்திரையுடையன.

குறிதுக்கு ஒரு மாத்திரை, கெடிலுக்கு இரண்டுமாத்திரை.

1.

பயிற்சி: கடைசிபாராவில் உள்ள எழுத்துக்கள் ஒவ்

வொன்றிற்கும் மாத்திரை அளவைக் குறிப் பிடுக.