பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. எனது கேளிக்கைப் பிரயாணம் (மகாபலிபுரம்)

'கணபதி விலாஸ்’ - - * தாண்டவாச்சாரி வீதி, புரசைவாக்கம், சென்னை, 17.10-'51

<4

1. அன்புள்ள மாமா அவர்கட்கு வணக்கம். இவ்விடம் யாவரும் கலம், உம்முடைய நலம் அறிய ஆவல். குமரு பள்ளிக்கூடம் செல்கின்ருனு? அதையும் எழுதவும். கான் அடுத்த கோடை விடுமுறைக்கு அங்கு அருகின்றேன். மாமிக்கு இச் செய்தியை அறிவிக்கவும். இது கிற்க, நானும் என் பள்ளிக்கூட நண்பர்களும் எங்கள் வகுப்பு ஆசிரியருடன் மகாபலிபுரம் சென்ருேம். அதன் சிற்ப ஒவியத் திறனே நான் என்னென்று உமக்கு எடுத்து எழுதப்போகிறேன்! என்ருலும், கான் குறித் துக் கொண்ட குறிப்பிலிருந்து சிலவற்றை எழுது கிறேன். நீரும், மாமியும், குமரும் தாமதம் செய்யாமல் ஒ நகாளேக்குப்போய் பார்த்துவிட்டு வரவும்.

3. கான் படிக்கும் ஏழாவது வகுப்பில் காற்பது :ள்ளைகள் வாசிக்கின்றனர். அவர்கள் யாவரும் எங்கள் கேளிக் கைப் பயணத்தில் கலந்து கொள்ளவில்லே. இருபது பிள்ளைகள் மட்டும்தான் இப்பயணத்தில் கலந்து ன்ே காண்டனர். போன சனிக்கிழமை காலே காங்கள் இருபத்தொரு நபர்களும் சென்னேக் கோட்டை வெளி யில் இருந்து புறப்படும் பஸ்ஸில் ஏறி, மகாபலிபுரத்தை படைந்தோம். மகாபலிபுரம் கடற்கரை ஓரத்தில் அமைந்த பட்டினம். ஊருக்கும் கடற்கரைக்கும் ஏறக்