பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

驚魯 குமுக வாசகம்

ஆயை இரண்டு பர்லாங் தொலைவுதான் இருக்கும். இது பல்லவர் அரசுபுரிந்த காலத்தில் துறைமுகமாக இருந்த பட்டினமாகும். மகாபலிபுரம் மாமல்லபுரம் என்றும் கூறப்படும். இப் பெயரை இதற்குச் சூட்டி மகிழ்ந்த மன்னன், மல்லன்' என்பவன். இவன் பல்லவ மரபினன். கி. பி. ஏழாம் நூற்ருண்டில் காஞ்சிமா நகரைத் தலைநகரமாகக் கொண்டு, அரசாண் 4.வன். இங்குள்ள திருமால் கோயில் திருமங்கை வாழ்வாரால் பாடப்பட்டது. இவ்வாழ்வார் இத் தலத்தைத் திருக்கடல்மல்லை எனச்சுட்டியுள்ளார். இப் பொழுது காட்சியளிக்கும். இப் பட்டினம் முழுத்தோற் தத்தைப் பெற்றதன்று. இதன் பழைய தோற்றப் பொலிவு பெரிதும், க்ட்லால் கொள்ளப்பட்டது. கடல் கொண்டது போக, எஞ்சியுள்ள பகுதிகளேயே நாம் இன்று கண்டு மகிழ வேண்டியவர்களாய் இருக்கிருேம்.

3. மகாபலிபுரத்தைக் காண விழைவதன் இன்றி யமையாத நோக்கம் யாதெனில், அங்குள்ள சிற்பங் அளேக் கண்டு களித்தற்கும், கற்கோயில்களைப் பார்த்துப் பரவசமுறுதற்குமே யாகும். அங்கு ஐந்து கற்றளிகள் இருக்கின்றன. அவை ஐந்தாக இருப்பதனால், அவற் நைப் பஞ்சபாண்டவர் கோயில்கள் என்று கூறுகின் தனர். அப்படிக் கூறுவதற்குத் தக்க ஆதாரம் இல்லே அது rங்கள் ஆசிரியர் கூறினர். அவர் சரித்திரம் கன்கு கற்றவர். அக் கற் கோயில்கள் மகேந்திரவர்ம பல்க ை.ைலூம், அவன் மகன் நரசிம்மவர்ம பல்லவனலும் கதி வேக் குடைந்து கட்டப்பட்டனவாகச் சரித்திர அ 1.1 அறிவிக்கின்றது. இவை தனித்தனியே கற். ச1:ளேக் குடைந்து அமைக்கப்பட்டன என்ப