பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፳፰፥ குமுத வாசகம்

குல சகாதேவர் இரதங்கள் என்பன முற்ற முடிய அமையப் பெருமல் அறைகுறையான வேலைப்பாடுடன் காணப்படுகின்றன. துர்க்கையின் கற்கோயிலுக்கு முன் புறத்தில் ஒரே சிலையில் செதுக்கப்பட்ட கைம்மாவின் வடிவத்தைக் காணலாம். இவற்றை எல்லாம் உன்னிப் பாகப் பார்த்து வருவதற்குள், எங்கள் கால்கள் கடுக்கத் தொடங்கின. ஆகவே, மிகுதியான பாகங்களே காளேக்குப் பார்ப்போம் என்று முடிவு கட்டிக்கொண்டு, சிறிது கேரம் கடற்கரைமணலில் அமர்ந்து உரையாடிவிட்டு, இரவு உணவுகொண்டு உறங்கிளுேம்.

5. மறுநாள் எழுந்து காலக்கடன்களை முடித்துக் கொண்டு, எஞ்சியுள்ள பகுதிகளைக் காணப் புறப்பட் டோம். வெயில் ஏறிவிட்டால், ஒன்றையும் சரிவரக் காண இயலாமற் போகுமென்று, காலே ஆறரை மணிக் கெல்லாம் வெளியே புறப்பட்டோம்.

.ே ஐந்து கற்கோயில்களுக் கப்பால் கண்ட காட்சி பகிரதன் தவத்தைக் குறிக்கும் சிற்பக் காட்சி யாகும். இக்காட்சியடங்கிய கற்சிலையானது இருபத் தொன்பது கெஜ நீளத்திலும் பத்து கெஜ அகலத் திலும் இருந்தமையால், இத்தவக் காட்சியே அன்றி, - பல்வகைப்பட்ட ஓவியக்காட்சிகளும் இருந்தன. தகைய நீளமான கல்லில் மக்கள் தேவர், விலங்கு முதலியவர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. இரு ஆக்கங்களிலும் பெரிய பாறைகள் அடைப்பட்டிருக் கின்றன. இவற்றிற்கு இடையே ஒரு பிளவு காணப் ன்றது. அப்பிளவில் நாகர்களும் காகக்கன்னியர் ஆம் வடிக்கப்பட்டிருக்கின்றனர். அப்பிளவின் வழியே