பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது கேளிக்கைப் பிரயாணம் 29

மழை பெய்யுங்காலத்து நீர் பாயும் இடைவெளி ஒன்று இருக்கிறது. பிளவுக்கு வடபால், ஒரு மாதங் கம் அப்பிளவுக்கு நேரே தன் காத்தை மீட்டிக்கொண்டு இருப்பதையும், அதற்குப் பின்பக்கமாக மற்ருெரு வேழம் நிற்பது போலவும் செதுக்கப்பட்டிருக்கும் காட்சியைக்காணும் போது, சிற்பியின் கைவன்மை

யைப் புகழாமல் இருக்க இயலாது. இதன்பின் கிருஷ் ணன் கோவர்த்தனகிரியைத் தன் கையால், ஏந்திக் குடைபோல் பிடித்துக்கொண்டு, ஆக்களேயும் ஆயர்களே யும் மழைப்பொழிவிலிருந்து காத்து கிற்கும் சிற்பத் தைக் கண்டோம். துர்க்கா தேவியின் தோற்றமும்