பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶 குமுத வாசகம்

அங்குத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துச்க்கை தன் அட்டுத் தோள்களுடன் அரிமா மீது அமர்ந்து, மகிடா ஆசனேப் போரிட்டு அடக்கி ஆளுவது போல் செதுக்கப் கட்டிருக்கும் சிற்பம், எவருடைய கண்ணையும் கருத்தை பும் கவர வல்லதாய் இருக்கிறது. துர்க்கா தேவியின் சிற்பத்திற்கு எதிரே, திருமால் பாம்பணே மீது பள்ளி கொண்டிருக்கும் முறையில் அமைந்துள்ள வடிவமும், தேவர்கள் வேண்டுகோளையும் வழிபாட்டையும் ஏற்று கிற்கும் கிலேயில் ஆதி வராக அவதாரக் கோலத்துடன் விளங்கும் திருமாவின் உருவமும், மூவடி மண் வேண்டி மூவுலகையும் அளந்ததோடு கில்லாமல், மாவலியின் சென்னி மீதும் திருவடி வைத்து அடிமை கொண்ட விக்ரம அவதாரத் தோற்றமும் அங்கு இன்னும் மகிழ் ஆட்டும் சிற்பக் காட்சிகளாகும்.

?. இன்னோன்ன காட்சிகள் கேரில் கண்டால் அன்றி, எழுத்தில் எழுதிக் காட்ட ஒண்ணுதவை. யுேம் மாமியும் எவ்விதமேனும் சென்று காண்பது சாலவும் பயனுடையதாகும். வேண்டுமானல் யானும் உம்முடன் வருகின்றேன். வந்தால் நான் கண்டவற்றை உமக்கும் கூறிக்கொண்டே வருவேன்.

8. மகாபலிபுரத்தின் கடற்கரை ஓரம் கற்பாறை ஆள் நிறைந்து காணப்படுவதால் கப்பல்கள் வெகு விழிப்புடன்செல்ல வேண்டி அங்குக்கலங்கரைவிளக்கம் ஒன்ை ற அமைத்திருக்கின்றனர். கடற்கரைக் கோவி ஆம் அங்கு இருக்கிறது. அவற்றையும் அங்குச் ன்ேருல் காணலாம்.

9. ஊர் அத்துணை வளமுடையதாகக் காணப்பட வில்லை. இரண்டொரு நாள் வசதியாகத் தங்குவதற்