பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது கேளிக்கைப் பிரயாணம் 31

ஆசிய இடவசதியும் குறைவு. அப்படித்தங்க வருபவர் தமக்குத் தேவையான பொருள்களுடன் வந்தால் அன் திச் செளகரியமாகத் தங்கிச் செல்ல இயலாது. அதனுள் தான் அங்குவருபவர் இக் காட்சிகளைக் கண்டவுடன் திரும்பிவிடுகின்றனர்.

10. இம் மகாபலிபுரத்தை அடைய பல மார்கன் கள் இருக்கின்றன. சென்னே எழும்பூரில் இரயில் சறிச் செங்கற்பட்டை யடைந்து, அங்கிருந்து திருக்கழுக் குன்றத்தை யடைந்து, அங்கிருந்து ஜட்கா வண்டியில் சல்லலாம். திருக்கழுக்குன்றத்திற்கும் மகாபலிபுரத் திற்கும் ஒன்பது கல் தொலேவாகும். திருப்போருரை கடைந்து, அங்கிருந்து கூண்டு வண்டியின் மூலமும் மகாபலிபுரத்தை அடையலாம். சென்னையில் நேர் பஸ் வறியும் இங்கு வந்து சேரலாம். இவ்வசதிகளோடு, சென்னை அடையாற்றை யடுத்துள்ள பலகைவாராவதி வில் படகு ஏறியும் இங்கு கேரேபோய்ச் சேரலாம்.

o

.٤ Ís